Press enter to see results or esc to cancel.

டெல்லி மாணவி சம்பவத்தை மையப்படுத்தி வெளியாகும் FREEDOM படம்

டெல்லி மாணவியின் கற்பழிப்பு மரணத்தை மையப்படுத்தி "FREEDOM" என்ற பெயரில் அனைத்து மொழிகளிலும் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒயிட் ஆப்பிள் சினிமா படநிறுவனம், சார்பாக தயாரித்து இயக்குகிறார் டான் கௌதம்.

மாணவி வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ரேவதி என்கிற ரே…

பாகிஸ்தான் இசையமைப்பாளர் குலாம் அலி இசையமைக்க, கொலவெறி அனிருத் பின்னணி இசையமைக்கிறார்.

மாணவியின் மரணத்தையொட்டி அமிதாப் பச்சன் எழுதிய கவிதையை இதில் பாடலாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இந்தியாவுக்கே நன்கு அறிமுகமான ஒரு உயர் பொலிஸ் அதிகாரி முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் இயக்குனர் டான்கௌதம்.

இம்மாதம் 26ம் திகதி முழுக்க தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.