Press enter to see results or esc to cancel.

காக்டெயில் ரீமேக்கில் நடிக்க ஜீவா, ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை

மலையாளத்தில் வெற்றி பெற்ற காக்டெயில் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்கிறார்கள்.

ஸ்பெல் பவுண்ட் என்ற நிறுவனம் இதற்கான உரிமையை பெற்றுள்ளது.

தெலுங்கில் ரணதீர், ராதிகா ஆப்தே நடிப்பது உறுதியாகி உள்ளது.

தமிழில் நடிக்கும் நாயகன், நாயகி, பிற நடிகர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இருப்பினும் ஜீவா, ஜெயம் ரவியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் உருவாகும் காக்டெயில் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.