Press enter to see results or esc to cancel.

விரைவில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ்


ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தை ஒக்ரோபர் 1ம் திகதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.

மும்பையில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் இரயிலில் நாயகன் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்களே படத்தின் கதை.

இந்தப் படத்தை அக்டோபர் 1ம் திகதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு படத்தின் First Look போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டிரைலரை மார்ச் 25ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs