Press enter to see results or esc to cancel.

ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்


நடிகர் ஜீவா இன்று தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழ் திரையுலகிற்கு ஜீவா, 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து ராம், அரண், கற்றது தமிழ், கோ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் நீதானே என் பொன்வசந்தம் எனும் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இவர் தற்போது டேவிட், யான், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜீவா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.




Welcom MP3 Songs, Welcom Videos Songs