Press enter to see results or esc to cancel.

இஷாவை கட்டிப்பிடித்து வாழ்த்திய விக்ரம்



'சைட்டான்' படத்தை இயக்கிய இந்திப் பட இயக்குனர் பிஜு நம்பியார் இயக்கியுள்ள படம் 'டேவிட்'.

இப்படத்தில் விக்ரமும், ஜீவாவும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

விக்ரமுக்கு ஜோடியாக இஷா ஷர்வானி நடித்துள்ளார்.

டேவிட் படத்தில் வரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி இஷா நடிப்பதை பார்த்து விக்ரம் மிரண்டு போயிருக்கிறார்.

வசனம் இல்லாத காட்சிகளிலும் இஷா நடிப்பில் வெளுத்து கட்டியதை கண்ட விக்ரம் உணர்ச்சி வசப்பட்டு இஷாவை கட்டிப்பிடித்து வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார்.

இஷா நடிப்பில் மேலும் பல பரிமாணங்களை தொட்டு தொடர விக்ரம் உற்சாக டானிக் கொடுத்துள்ளார்.