Press enter to see results or esc to cancel.

அஜித் படத்திற்கு தலைப்பு வைச்சாச்சு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு தலைப்பு வைத்து விட்டார்கள்.

பில்லா -2 படத்திற்கு பின், அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் இணையதள திருடனாக நடிக்கும் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, விதார்த் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு நீண்ட நாட்களாக பெயர் வைக்கப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில் படத்திற்கு "வலை" என பெயர் வைத்திருக்கிறார்கள்.

வலை படத்திற்கு பின்னர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூராங்கனி படத்தில் நடிக்கிறார்.

வலை, கோடை விடுமுறை கொண்டாட்டமாக அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...