Press enter to see results or esc to cancel.

இரவுநேர விருந்துகளில் பிந்து மாதவி

கழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் காரணமாக இப்போது தெலுங்கு சினிமாவை காலி பண்ணி விட்டு கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் மேல்தட்டு கதாநாயகர்களின் தோள்களை பற்றி விட வேண்டும் என்பதற்காக சில அதிரடி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிலேயே ஓய்ந்து கிடக்காமல், எங்காவது முக்கியமான மிட்நைட் சினிமா பார்ட்டிகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டால் தானும் கலந்து கொள்கிறார்.
அப்படி விசிட் அடிக்கும்போது அங்கு வரும் முன்னணி இயக்குனர் மற்றும் நாயகர்களுக்கு அருகில் சீட் போட்டு உட்கார்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான அப்ளிகேசனையும போடுகிறார்.
அவர்களும் பிந்துமாதவிக்கு படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதிகளையும் அள்ளி விடுகிறார்களாம்.
இதனால் தற்போது கொலிவுட்டின் மீது அளவற்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிந்துமாதவி.
 
 Welcom MP3 Songs, Welcom Videos Songs