Press enter to see results or esc to cancel.

பட்டையை கிளப்பும் கேடி பில்லா கில்லாடி ரங்கா டிரெய்லர்

விமல்- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் நான்காவது திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

இப்படத்தில் தான் அறிமுகப்படுத்திய விமல் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் ஒன்றாக களமிறக்கி உள்ளார்.

இவர்களுடன் பிந்து மாதவி, ரெஜினா, புரோட்டா சூரி உட்பட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் பாண்டிராஜ் முதன்முறையாக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா வெளியிடுகிறார் என்பது கூடுதல் தகவல்.