Press enter to see results or esc to cancel.

கடலின் புதிய ட்ரெ‌ய்ல‌ர்

கடல் படத்தின் புதிய டீசர் ஒன்று யுரியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கடல் படத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் இருவரும் அறிமுகமாகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

படத்தில் அரவிந்த் சாமி முக்கியமான கதாப்பாத்திரத்தில் வருகிறார்.

இப்படத்தின் டீசர்கள் சமீபகாலமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போது வெளியாகும் இந்த டீசர்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன.

இந்நிலையில் நாயகன் கௌதம் ஆட்டம் போடும் ஏல கீச்சான் என்ற பாடலுக்கான டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பில் உள்ளது.


Kadal Movie Railer HD

Welcom MP3 Songs, Welcom Videos Songs