பட்டத்து யானை படப்பிடிப்பு ரத்து
கொமெடி நடிகருக்கு காயமேற்பட விஷால் நடிக்கும் பட்டத்து யானை படப்பிடிப்பு திடிரென ரத்து செய்யப்பட்டது.
பட்டத்து யானை படப்பிடிப்பு மதுரை, திருச்சி வட்டாரங்களில் நடந்து வருகிறது.
படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
நாயகிக்கு முதல் காட்சியே, ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி வருவது தானாம்.
இதற்கிடையே படத்தில் நடிக்கும் கொமெடி நடிகர் ஜெகனுக்கு காயமேற்பட்டுள்ளது.
எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக படக்குழுவினர் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...