சான்டல்வுட்டில் சுந்தர பாண்டியன்
தமிழில் சசிகுமார் நடித்து வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன் படம், கன்னட மொழியில் தயாராகிறது.
சசிகுமார், லட்சுமி மேனன் இணைந்து பிரபாகரன் என்பவர் இயக்கத்தில் வெளியான சுந்தர பாண்டியன் தமிழில் வெற்றிகரமாக ஓடியது.
தற்போது கன்னட மொழியில் தயாராகும் இப்படத்தில் மேக்னா ராஜ் நடிக்கிறார்.
கன்னடத்தில் ராஜு ஹுலி என்ற பெயரில் ரீ-மேக் ஆகிற, இதில் லட்சுமி மேனன் நடித்துள்ள கதாப்பாத்திரத்தில் மேக்னா ராஜ் நடிக்கிறார்.
சுந்தர பாண்டியன் படத்தை, ஏற்கனவே பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் கதாநாயகிக்கு வலுவான கதாப்பாத்திரம்.
கிராமத்து பெண் கதாப்பாத்திரமான இதில், நடிப்பு திறனை வெளிப்படுத்தும் காட்சிகள் அதிகம் உள்ளன.
இதனால் இந்த வாய்ப்பு வந்ததுமே ஒரு நொடி கூட, யோசிக்காமல் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டேன் என்கிறார் மேக்னா ராஜ்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...