விரைவில் வெளியாகும் ''காதல் டூ கல்யாணம்'' படம்

இவர் அறிமுக நாயகனாக நடித்த 'காதல் டூ கல்யாணம்' படம் இன்னும் வெளியாகாத நிலையில், புத்தகம் படம் தற்போது வெளியாகியுள்ளது.
நான் கொலிவுட்டில் நடித்த முதல் படம் காதல் டூ கல்யாணம்.
இப்படத்தை மணிரத்னம் சாரின் உதவியாளர் மிலிந்த் இயக்கியுள்ளார். நாயகியாக திவ்யா ஸ்பந்தனா நடித்துள்ளார்.
காதல் டூ கல்யாணம் படம், விரைவில் திரைக்கு வருகிறது. நல்ல படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்.
புத்தகம் படத்துக்கு பின், புது படத்தில் நடிக்க பேசி வருகிறேன், விரைவில் அறிவிப்பு வரும் என்று கொலிவுட்டின் இளம் நாயகன் சத்யா தெரிவித்துள்ளார்.

Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...