தென் ஆப்ரிக்கா கடற்கரையில் தனுஷ்
பரத் பாலாவின் 'மரியான்' படத்துக்காக தென் ஆப்ரிக்கா கடற்கரையில் சுடு மணலில் தனுஷ் நடித்ததை கண்டு, படத்தின் நாயகி 'பூ' பார்வதி கலங்கியதாக
பட வட்டாரம் கூறுகிறது.
'மரியான் படத்தில் வரும் கதாபாத்திரத்துக்காக தனுஷ் தன்னையே வருத்தி நடித்துள்ளார்.
கலங்கினேன்
தென் ஆப்ரிக்கா கடற்கரையில் சுடு மணலில் அவர் உருக்கமான காட்சியில் நடித்ததை பார்த்து .
படத்தின் பாடல்காட்சிகளையும் அங்கேயே படமாக்கினார்கள்.
என் சினிமா கேரியரில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மரியான் படத்தில் வரும் என் கதாப்பாத்திரம் பரவலாக பேசப்படும் என்று நம்புகிறேன் என்று 'மரியான்' நாயகி பார்வதி கூறியுள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...