மணிரத்னத்தின் கடல் டிரைலர்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள கடல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Kadal Movie HD Railer
ராவணன் தோல்விக்கு பின் மணிரத்னம் கடலில் குதித்துள்ளார்.
கார்த்திக் மகன் கௌதம், ராதா மகள் துளசி நாயர் இணைந்து இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், அரவிந்த் சாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் கடல் படத்தின் டீசர்கள் அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையத்துள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...