டேவிட் இசை வெளியீட்டு விழா
ஜீவா, விக்ரம் நடித்துள்ள டேவிட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
பீஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டேவிட்.
திரையுலகில் முதன் முறையாக சியான் விக்ரமும் ஜீவாவும் இணைந்து நடித்துள்ளனர்.
விக்ரம் மீனவராகவும் ஜீவா கிட்டாரிஷ்டாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் இவர்கள் இருவரின் வாழ்க்கையை இயக்குனர் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டேவிட் படத்தின் இசையும் தூக்கலாக வந்துள்ளது.
இவ்விழாவில் விக்ரம், ஜீவா, அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...