நடனத்தை ரீமேக் செய்தார் பிரபுதேவா
இதுவரையிலும் சினிமாவை அல்லது பாடலை தான் ரீமேக் செய்வார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தன்னுடைய நடனத்தையே ரீமேக் செய்துள்ளார் பிரபுதேவா.
இந்தியில் எனிபடி கேன் டான்ஸ் என்ற படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார்.
இப்படத்தில் வரும் பாடலொன்றுக்கு, காதலன் படத்தில் தானே நடனமைத்து ஆடிய முக்காலா முக்காப்புல லேலா..லேலா.. என்ற பாடலின் நடனத்தை ரீமேக் செய்துள்ளார்.
இதேபோன்று மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலின் நடனத்தையும் ரீமேக் செய்யவுள்ளாராம்.
மேலும் இனிவரும் படங்களிலும் தனது ஹிட் ஆட்டத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...