கொமெடி வேடங்களுக்கு திரும்பும் ஹன்சிகா

அடுத்ததாக சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்திலும் கொமெடி வேடத்தில் வெளுத்துக் கட்ட காத்திருக்கிறாராம்.
இப்போது வரும் படங்களில் கொமெடி என்றால் நாயகன்- கொமெடியன் ஆகியோருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான் காட்சிகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த படத்தில் நாயகன்- கொமெடியன்- நாயகி என, மூவரையும் மையமாக வைத்து கொமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.
கொமெடியில் தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...