இந்திப்பட போஸ்டரில் வெளியான நடிகர் அமீர்கானின் நிர்வாண காட்சி
இந்தி நடிகர் அமீர் கான் நடிக்கும் 'பி.கே' திரைப்படம் டிசம்பர் 19-ந் தேதி
வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், நடிகர் அமீர்கான் ஒரு ஒலிப்பதிவு கருவியை (டேப் ரிக்கார்டர்) தனது
கையில் பிடித்தவாறு நிர்வாணமாக காட்சி அளித்தார். இந்த போஸ்டர் காட்சி இணைய
தளங்களிலும் பரபரப்பாக வெளியாகி வருகிறது.
முன்னணி நடிகர் அமீர்கான் நிர்வாணமாக நடித்து இருக்கும் காட்சி பெருத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த நிர்வாண காட்சிக்கு எதிராக அமீர்கான் மீது இந்தூர் கோர்ட்டில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் பி.கே. படத்தில் அமீர்கானின் நிர்வாண காட்சி பற்றிய சில தகவல்கள் கிடைத்து உள்ளன. கடந்த 1973-ம் ஆண்டு போர்த்துகீசிய இசையமைப்பாளர் கியூம் பெர்ரைரோஸ் என்பவர் தயாரித்த ஆல்பம் பாடலில் நடித்தவர் இசைக்கருவியை கையில் பிடித்தவாறு நிர்வாணமாக காட்சி அளித்தார். இந்த காட்சியை மையமாக கொண்டு தான் பி.கே. படத்திலும் அமீர்கானின் நிர்வாண காட்சி இடம்பெற்று இருப்பதாக தெரியவந்து உள்ளது.
அமீர்கானின் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'தூம்-3', 'ரான் ஓன்', 'ராம் லீலா' மற்றும் 'அஞ்சனா அஞ்சானி' ஆகிய திரைப்படத்தின் முக்கிய காட்சிகளும் ஹாலிவுட் திரைப்படங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...