Press enter to see results or esc to cancel.

அலெக்ஸ் பாண்டியனுக்கு U சான்றிதழ்


g
கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கார்த்தி- அனுஷ்காவின் நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார்.

ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவான இப்படம், பொங்கலை முன்னிட்டு வருகிற 12ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

கார்த்திக் ஓடும் ரயிலின் கூறை மீது நின்று கொண்டு உயிரை பணயம் வைத்து சண்டை போடும் காட்சி, அனுஷ்கா முதன் முறையாக ஆக்ஷன் காட்சியில் கலக்குவது ரசிகர்களுக்கு நிச்சயம் பொங்கல் விருந்தாக அமையும் என்று சொல்லலாம்.

குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்தநாளான 12.12.2012 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Alex Pandian ARAILER

Welcom MP3 Songs, Welcom Videos Songs