Press enter to see results or esc to cancel.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் சித்தார்த்

வசந்தபாலன் இயக்கத்தில், மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதனை உறுதிசெய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

விரைவில் ஆரம்பமாகவுள்ள இப்படத்தினை வை நொட் ஸ்ரூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக இசை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

அதாவது ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

நடிகர் சித்தார்த் ஏற்கனவே பாய்ஸ் மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களில் ரஹ்மானின் இசையமைப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Welcom MP3 Songs, Welcom Videos Songs