Press enter to see results or esc to cancel.

என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன்

பிரபல நடிகர் சுமன், கடந்த 35 ஆண்டுகளாக, திரையுலகில் நிலைத்து நிற்கிறார்.

இதுவரை, நான்கு மொழிகளில் 350 படங்களை முடித்து இருக்கிறார். தெலுங்கில் மட்டும் 99 படங்களை முடித்து அடுத்து சதம் அடிக்கவுள்ளார்.

தெலுங்கில் என்.டி.ஆருக்கு அடுத்து இப்போது சுமன் தான், அதிகமான ஆன்மிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் வெங்கடேச பெருமாள் வேடமிட்டு நடித்த "அன்னமையா" என்ற படம் பெரும் வெற்றி பெற்றது.

சுமன் கூறுகையில், தமிழில் அடுத்ததாக "அலெக்ஸ் பாண்டியன்" படத்தில் நடித்துள்ளேன். இதில் சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன்.

இதனால் படம் பிரமாதமாக வந்து இருக்கிறது என்கிறார்.

 Welcom MP3 Songs, Welcom Videos Songs

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...