கண்ணா லட்டு தின்ன ஆசையா புதிய ட்ரெய்லர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.
பொதுவாக சினியுலகில் படம் வெளியாவதற்கு முன்னால் அதன் மார்க்கெட்டை உயர்த்துவதற்காக தயாரிப்பாளர்கள் போடும் திட்டமே டீசரே வெளியிடுவது.
அவ்வப்போது படத்தின் டீசரே சிறிது சிறிதாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் படம் பார்க்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவார்கள்.
இந்த யுத்தியை தயாரிப்பாளராக மாறியுள்ள சந்தானமும் கையிலெடுத்துள்ளார்.
ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் டிரைலர் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இப்படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
Kanna Laddu Thinna Aasaiya HD Trailer
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...