கலக்கத்தில் த்ரிஷா, காஜல்
தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறேன் என்று சொல்லிவந்த த்ரிஷா கூட, தற்போது இன்னும் 10 வருடங்கள் நடிக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட காஜல் அகர்வாலோ, 'வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
நான் இந்தி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்.
அதோடு, இயக்குனரின் நடிகையாக இருக்கவே எனக்கு ஆசை என்றும், கதாபாத்திரங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் தனது உதவியாளர்களிடம் சொல்லி, இயக்குனர்களின் காதுகளில் போட்டு வைக்குமாறும் கூறி வருகிறாராம்.
ஹன்சிகா மோத்வானி போன்று கதாபாத்திரத்துக்கு அவசியம் என்றால் வெயிட் போடவும் தயார் என்றும் காஜல் அகர்வால் கூறியிருக்கிறாராம்.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...